3 வயது மகளுக்கு நடனத்தை கற்றுக் கொடுக்கும் பிரபல நடிகை

தமிழில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை, தனது மகளுக்கு நடனத்தை கற்றுக் கொடுத்து வருகிறார். ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் கேரள நாயகி கதாபாத்திரமாக அறிமுகமாகிய அசின் அந்த படத்தில் ஜெயம் ரவியிடம் பேசும் ‘அய்யடா..’ எனும் வசனம் அப்போது பிரபலமாகியது. தொடர்ந்து கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் என பெரும் ஹீரோக்களின் வெற்றிப்படங்களில் அசின் நடித்தார். இதனைத் … Continue reading 3 வயது மகளுக்கு நடனத்தை கற்றுக் கொடுக்கும் பிரபல நடிகை